கலாப்பிரியா படைப்புக் களம் – நிகழ்வு கோவையில்

நண்பர்களே ,

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சென்ற ஜனவரி 2010ல் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு நடத்தியது ,

இரண்டாவது நிகழ்வாக கவிஞர் காலாப்பிரியா படைப்புக்களம் என்ற நிகழ்வை நடத்த இருக்கிறது ,வரும் மே 09 (09/05/10) ஞாயிறு காலை 10 மணியளவில் சன்மார்க்க சங்க வளாகத்தில் (பூமார்க்கட் அர்ச்சனா தர்ச்சனா திரையரங்கு சாலை) நிகழ்ச்சி தொடங்கும் .

படைப்பாளிகள் ஜெயமோகன் , சுகுமாரன் , மரபின் மைந்தன் , வெண்ணிலா, வா.மணிகண்டன் , ஆகியோர் கலந்துடையாடுகின்றனர் , நாஞ்சில் நாடன் அவர்கள் தலைமை ஏற்கிறார் ,

வண்ணதாசன் ,  வண்ணநிலவன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் ,

கலாப்பிரியா அவர்கள் தன் படைப்பனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ,

வரவேற்ப்பவர் செல்வி.கனகலட்சுமி , தொகுத்துரைப்பவர் நண்பர் செல்வேந்திரன்,

சனிக்கிழமை காலையிலிருந்தே ஜெயமோகன் அவர்கள் நம்மோடு கோவையில் இருப்பார் .

அனைவரையும் மிக்க அன்போடு எதிர்பார்க்கிறோம் .

தொடர்புக்கு . அரங்கசாமி 9344433123 , அருண் 97509 85863

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s