விஷ்ணுபுரம் விருது விழா – 2010

விஷ்ணுபுரம் விருது விழா – 2010

மூத்த படைப்பாளி  ஆ.மாதவனுக்கு விருது வழங்குதல் மற்றும் ஆமாதவனைப் பற்றி ஜெயமோகன் எழுதிய கடைத்தெருவின் கலைஞன்நூல் வெளியீடு.

இடம் : பிஎஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி கலையரங்கம்
– அவினாசி சாலை கோயமுத்தூர் .

நாள் : டிசம்பர் 19 – 2010 ஞாயிறு : நேரம் மாலை 5 மணி

நிகழ்ச்சி நிரல்
தலைமை: கோவை ஞானி – விமர்சகர்

வரவேற்புரை : பேராசிரியை எம்.ஏ.சுசீலா (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)

விருது வழங்குபவர் :டாக்டர் புனத்தில் குஞ்ஞப்துல்லா – மலையாள நாவலாசிரியர்]

நூல் வெளியிட்டு ஆ.மாதவனை கௌரவிப்பவர்: மணிரத்தினம் – இயக்குநர்

வாழ்த்துரை : நாஞ்சில்நாடன் – எழுத்தாளர்

வாழ்த்துரை : வேதசகாயகுமார்- விமர்சகர்

வாழ்த்துரை : ஜெயமோகன்- எழுத்தாளர்

நன்றியுரை: செல்வேந்திரன் (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க தங்களை அன்புடன் அழைக்கிறது.

தொடர்புக்கு : vishnupuram.vattam@gmail.com +91 94421 10123

https://vishnupuram.wordpress.com/

http://www.jeyamohan.in/?p=9302

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s