விஷ்ணுபுரம் விருது விழா 2011 பதிவுகள்

விஷ்ணுபுரம் விருது விழா 2011

நாள்: டிசம்பர் 18 இடம்: கோவை

தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மூத்த எழுத்தாளர் “பூமணி” அவர்களுக்கு இயக்குனர் பாரதிராஜா அவர்களால் வழங்கப்பட்டது 

பூமணி அவர்களின் படைப்புலகம் குறித்து விரிவான அலசலுடன் ஜெயமோகன் எழுதிய ‘பூக்கும் கருவேலம்‘ நூல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் வெளியிடப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள்

வரவேற்புரை: அரங்கசாமி 

தலைமையுரை: கோவை ஞானி

சிறப்புரை:இயக்குனர் பாரதிராஜா

சிறப்புரை: கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்

சிறப்புரை: வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்

சிறப்புரை:எழுத்தாளார் யுவன் சந்திரசேகர்

சிறப்புரை:எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன்

சிறப்புரை:எழுத்தாளார் ஜெயமோகன்

ஏற்புரை: எழுத்தாளர் பூமணி

விரிவான பதிவுகள்:

பூத்த கருவேலம் – வடகரை வேலன்: http://vadakaraivelan.wordpress.com/2011/12/19/826/

விஷ்ணுபுரம் விருதுவிழா 2011 – 

http://ramamoorthygopi.blogspot.com/2011/12/2011_21.html

பூமணி – விருது விழா

http://ippadikkuelango.blogspot.com/2011/12/blog-post.html

விழா குறித்து ஜெயமோகன்

http://www.jeyamohan.in/?p=23330

விஷ்ணுபுரம் விருது விழா – புகைப்படங்கள் – Anand unnat

https://plus.google.com/photos/109094758044592670996/albums/5687539121058292993?authkey=CLrYpKP1nueCew

Vishnupuram Award 2011 – Cyril Alex

https://plus.google.com/photos/110728844116729149244/albums/5687656549688648609?banner=pwa


Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s