விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான ஈரோடு விஜயராகவன் , செங்கதிர், எம்.கோபாலகிருஷ்ணன், மற்றும் க.மோகனரங்கன் ஆகியோருடன் இணைந்து மொழியாக்கம் செய்த ”ரேமண்ட் கார்வரின் சிறுகதைத் தொகுப்பு”காலச்சுவடு க்ளாசிக் பதிப்பாக வெளிவரவுள்ளது.
வெளியீட்டு விழா 28.12.13 அன்று சென்னையில் திருவான்மியூர் Spaces அரங்கில் நடைபெறவுள்ளது.
அனைவரும் வருக.