அறிமுகம்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – அறிமுகம்

எழுத்தாளர் ஜெயமோகனால் இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்ட நண்பர்கள் ஒன்று கூடுவதன் மூலமாக 2009 இல் உருவானது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் , உலகெங்குமுள்ள , பெரும்பாலும் இணையத்தால் இணைந்த நண்பர்கள் ஒன்று கூடியபோது பொதுவான ஆர்வம் ஜெயமோகனின் எழுத்துக்களாக இருக்கக் கண்டோம் ,

முதல் முயற்சியாக கோவையில் ஜெயமோகன் வாசகர் சந்திப்பு ஒன்றினை நிகழ்த்தினோம். நண்பர்களிடத்திலும், வாசகர்களிடத்திலும் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து இலக்கியக் கூட்டங்களை நடத்தும் உத்வேகம் தந்தது.

கவனம் பெறாதா மூத்த எழுத்தாளர்களை கவுரவிக்கும் பொருட்டு விஷ்ணுபுரம் விருது வழங்கும் திட்டம் உருவானது.

இலக்கியக்கூட்டங்கள் நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது, வருடம்தோறும் இலக்கியவிருது வழங்குவது ஆகியவை இதன் செயல்பாடுகள்.

K.V. அரங்கசாமி பொறுப்பேற்று நடத்துகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்

 

One thought on “அறிமுகம்

  1. நிறை குடங்களின் முயற்சி போற்ற வேண்டிய ஒன்று. கந்தல் மனசுள்ளவன் கூட வெள்ளி இழை சொறுகிய பள பளக்கும் நோட்டை கடைக்காரன் முகத்துக்கு நேராக நீட்டுகிறான். சமூக நாடியின் ரத்தத்தை அடிக்கடி சுத்திகரித்து, தான் பசியாலும் பட்டினியாலும் குடல் சுறுங்கிக்கிடக்கும் எத்தனையோ படைப்பாளிகள்.
    அவர்களை இனம் கானுகிற பணியை செய்ய இனிய இல்லங்களை அலங்கரிக்கும் வாழ்வின் இலக்கணங்களை படைப்பவர்களால் மட்டும் தான் முடியும்.
    கரம் கொடுப்போம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: