முதல் வருடம் என்றாலும் நண்பர்களின் உதவியோடு மிகச்சிறப்பாக நிகழ்ச்சி நடந்து முடிந்தது , மிகுந்த மன நிறைவோடு இருக்கிறோம் . விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் படைப்பாளார்களுடன்… விருது நிகழ்ச்சி குறித்தான் பதிவுகள் – தொகுப்பு இங்கே . ஜெயமோகன் : http://www.jeyamohan.in/?p=10869 http://www.jeyamohan.in/?p=10939 http://www.jeyamohan.in/?p=10887 சுசீலா அம்மா : http://www.masusila.com/2010/12/1.html http://www.masusila.com/2010/12/2.html இப்படிக்கு இளங்கோ : http://ippadikkuelango.blogspot.com/2010/12/blog-post_23.html கார்த்திகைப் பாண்டியன் : http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/12/2010.html கோபி : http://ramamoorthygopi.blogspot.com/2010/12/blog-post_20.html விஷ்ணுபுரம் விருது விழா தினமணி செய்திContinue reading “விஷ்ணுபுரம் விருதுவிழா 2010 – முழுத்தொகுப்பு”
Category Archives: இலக்கியம்
விஷ்ணுபுரம் விருது
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் எழுத்தாளர் ஜெயமோகனால் இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்ட நண்பர்கள் ஒன்று கூடுவதன் மூலமாக உருவானது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் , முதல் நிகழ்வாக ஜெயமோகனுடன் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு கோவையில் நடத்தப்பட்டது , அடுத்ததாக கலாப்பிரியாவின் 60 அகவை நிறைவை முன்னிட்டு கலாப்பிரியா படைப்புக்களம் நிகழ்ச்சியும் கோவையில் நடத்தப்பட்டது , உதகையில் ஒரு கூடுகை நடத்த ஜெயமோகன் எண்ணிய போது ஒருங்கிணைக்க நண்பர்கள் உற்சாகமாக முன்வந்தனர், மிக நீண்ட விவாதங்களின் வழியாக இலக்கிய விருதுகள் கவுரவிக்கContinue reading “விஷ்ணுபுரம் விருது”
அடுத்தது என்ன ?
ஜெயமோகன் அவர்கள் தெரிவித்துள்ள ஆலோசனைகள்: வாசகர்ளுடனான சந்திப்பு விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் வருடத்தில் ஒரு இலக்கியவிருது அளிக்க நினைக்கிறோம். பொதுவாக நம்சூழல் கவனிக்காமல் விட்டுவிட்ட இலக்கிய முன்னோடிகளை கௌரவிப்பதே நோக்கம். இவ்வருடம் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் தொடக்கத்தில் விழா அமையும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறோம். பரிசு இப்போதைக்கு ஐம்பதாயிரம் ரூபாய். அது ஒரு விழாவில் அளிக்கப்படும். அந்த ஆசிரியரைப்பற்றி நான் ஒரு சிறு நூலையும் எழுதி வெளியிடுவேன். நண்பர் அரங்கசாமிதான் இதில் பெரிய ஆர்வத்துடன் இருக்கிறார்.Continue reading “அடுத்தது என்ன ?”