விஷ்ணுபுரம் விருதுவிழா 2010 – முழுத்தொகுப்பு

முதல் வருடம் என்றாலும் நண்பர்களின் உதவியோடு மிகச்சிறப்பாக நிகழ்ச்சி நடந்து முடிந்தது , மிகுந்த மன நிறைவோடு இருக்கிறோம் . விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் படைப்பாளார்களுடன்… விருது நிகழ்ச்சி குறித்தான் பதிவுகள் – தொகுப்பு இங்கே . ஜெயமோகன் : http://www.jeyamohan.in/?p=10869 http://www.jeyamohan.in/?p=10939 http://www.jeyamohan.in/?p=10887 சுசீலா அம்மா : http://www.masusila.com/2010/12/1.html http://www.masusila.com/2010/12/2.html இப்படிக்கு இளங்கோ : http://ippadikkuelango.blogspot.com/2010/12/blog-post_23.html   கார்த்திகைப் பாண்டியன் : http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/12/2010.html கோபி : http://ramamoorthygopi.blogspot.com/2010/12/blog-post_20.html விஷ்ணுபுரம் விருது விழா தினமணி செய்திContinue reading “விஷ்ணுபுரம் விருதுவிழா 2010 – முழுத்தொகுப்பு”

சாகித்திய அகாதமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா – 2011

எங்கள் அன்புக்குரிய அண்ணாச்சி நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி இந்தவருடத்திற்க்கான விருதை சூடிய பூ சூடற்க தொகுப்பிற்க்காக  அளித்து தன்னை சிறிது பெருமைபடுத்திக் கொண்டுள்ளது . நண்பர்கள் இணைந்து சென்னையில் நாஞ்சிலுக்கு ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்துள்ளோம் , தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்காக பாராட்டு விழா நாள் : ஜனவரி 3 திங்கட்கிழமை மாலை 6.30 இடம் : ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் – கஸ்தூரி ரங்கன் ரோடு –Continue reading “சாகித்திய அகாதமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா – 2011”

விருது நிகழ்ச்சி – எம்.ஏ.சுசீலா

http://www.masusila.com/2010/12/blog-post_07.html விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுவிழா சமகாலத் தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் திரு ஜெயமோகன் அவர்களுக்கு மிகச் சிறப்பான இடம் உண்டு. ‘ரப்ப‘ரில் தொடங்கிக் ‘கொற்றவை’ வரை நீண்டு ‘அசோக வன‘மாக வளர்ந்து வரும் அவரது நாவல்கள், ’கதா’முதலிய விருதுகளைப் பெற்றிருக்கும் அவரது அரிய சிறுகதைகள், தமிழின் குறுநாவல் பரப்பை அர்த்தச் செறிவு கொண்ட பல ஆக்கங்களால் விஸ்தீரணப்படுத்தியுள்ள அவரது படைப்புத் திறன், வரலாறு,தத்துவம் எனக் கனமான பல உள்ளடக்கங்களையும் கூட வாசிப்புக்கு எளிதானவையாக்கி இணையத்தில் நாளும்Continue reading “விருது நிகழ்ச்சி – எம்.ஏ.சுசீலா”

விஷ்ணுபுரம் – செல்வேந்திரன் பதிவு

http://selventhiran.blogspot.com/2010/12/blog-post.html இடையறாத வாசிப்பு, அறிவார்த்தமான விவாதங்கள், தொடர்ந்த பயணங்கள் ஆகியவற்றின் மூலம் இலக்கிய வாசகன் எனும் அந்தஸ்தினை அடையத் துடிக்கும் நல்லிலக்கிய ஆர்வலர்கள் நாங்கள். சமகால எழுத்தாளர்களில் முதன்மையானவரும், இருபதாண்டுகளுக்கும் மேலாக தரமான படைப்பாளிகளைத் திறந்த மனதுடன் தமிழ் வாசகப் பரப்பிற்குச் சிபாரிசு செய்பவரும், தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இரண்டாம் தர எழுத்துக்களை துணிச்சலுடன் விமர்சனம் செய்து வருபவரும், வேறெந்த எழுத்தாளர்களைக் காட்டிலும் வாசக உரையாடலை அதிகம் ஊக்குவிப்பவருமான ஜெயமோகன் எங்களின் ஆதர்ஸமாய் இருப்பதில் ஆச்சர்யமில்லை. நாங்கள்Continue reading “விஷ்ணுபுரம் – செல்வேந்திரன் பதிவு”

கோதாவரி பயணம்

எழுத்தாளர்கள் , கவிஞர்கள் , மற்றும் விஷ்ணுபுரம் வட்ட நண்பர்கள் கோதாவரிக்கு ஒரு பயணம் சென்றோம் , அது குறித்த குறிப்புகள்:   கோதாவரி பயணம் – படங்கள்,வீடியோக்கள்   கோதையின் மடியில் 1 – ஜெயமோகன்   கோதாவரி பயணம் – விஷ்ணுபுரம் வட்டம் – 1 – ராமசந்திர சர்மா   அமைதியான நதியினிலே…!  – சிறில் அலெக்ஸ்