விஷ்ணுபுரம் விருது விழா 2011 அழைப்பிதழ்

அன்புள்ள நண்பர்களுக்கு , இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம் , இந்த அழைப்பிதழை உங்கள் தளத்தில் வெளியிடவும் , நண்பர்களிடம் பகிரவும் வேண்டுகிறோம். விஷ்ணுபுரம் விருது 2011 தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல் பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை கலந்துகொள்ளும் ஆளுமைகள் எழுத்தாளார்Continue reading “விஷ்ணுபுரம் விருது விழா 2011 அழைப்பிதழ்”

தேவதேவன் கவிதை அரங்கு – திற்பரப்பு

கவிஞர் தேவதேவனின் கவிதைகளைப் பற்றிய கலந்துரையாடல் ஒன்று திற்பரப்பு அருவி – நாகர்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டது 27 -2-2011 மற்றும் 28 -2-2011 இரண்டு நாட்கள் நடந்தது . ஜெயமோகன் , யுவன் சந்திரசேகர் , மோகனரங்கன் இவர்களுடன் கவிஞர் தேவதேவன் கலந்துகொண்டார் , மேலும் 25 நண்பர்கள் பங்குகொண்டனர் .   நிகழ்ச்சி குறித்த பதிவு –திற்பரப்பு புகைப்படங்கள் – https://picasaweb.google.com/vishnupuram.vattam/DevadevanTitparapu#

நாஞ்சில் விழா – சென்னை -பதிவுகள்

இந்த வருடத்திற்க்கான சாகித்யஅகாடமி விருது “சூடிய பூ சூடற்க” தொகுப்பிற்க்காக நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்பட்டது , ஜனவரி 3 – 2010 அன்று நாஞ்சில்நாடன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பாராடுவிழா நடத்தியது . அது குறித்தான பதிவுகள் .    நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள் – ஜெயமோகன் சுரேஷ்கண்ணன் வேழவனம் புகைப்படங்கள் முழுத்தொகுப்பு புகைப்படங்களின் முழுத்தொகுப்பு நிகழ்ச்சியின் முழு ஒளிப்பதிவு பத்ரியின் வீடியோ பதிவு தேனம்மை லெக்ஷ்மணன் பாலபாரதி | விடுபட்டவை கிரி

சாகித்திய அகாதமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா – 2011

எங்கள் அன்புக்குரிய அண்ணாச்சி நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி இந்தவருடத்திற்க்கான விருதை சூடிய பூ சூடற்க தொகுப்பிற்க்காக  அளித்து தன்னை சிறிது பெருமைபடுத்திக் கொண்டுள்ளது . நண்பர்கள் இணைந்து சென்னையில் நாஞ்சிலுக்கு ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்துள்ளோம் , தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்காக பாராட்டு விழா நாள் : ஜனவரி 3 திங்கட்கிழமை மாலை 6.30 இடம் : ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் – கஸ்தூரி ரங்கன் ரோடு –Continue reading “சாகித்திய அகாதமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா – 2011”