விஷ்ணுபுரம் விருது 2013

2013 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப்புக்கு வழங்கப்படுகிறது. இலங்கை மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப். விஷ்ணுபுரம் விருது தகுதியான கவனம்பெறாத மூத்த தமிழ்படைப்பாளிகளை அங்கீகரிப்பதற்காக அடுத்த தலைமுறை வாசகர்களின் கூட்டமைப்பால் வழங்கப்படுவதாகும்.விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இவ்விருதை அளிக்கிறது. இதுவரை ஆ.மாதவன் [2010] பூமணி [2011] தேவதேவன் [2012] ஆகியோருக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது தெளிவத்தை ஜோசப்பின் இயற்பெயர் சந்தனசாமி ஜோசப். பெப்ரவரி 16, 1934 இலங்கை தோட்டம் ஒன்றில் பிறந்தவர்.கொழும்புContinue reading “விஷ்ணுபுரம் விருது 2013”

விஷ்ணுபுரம் விருது விழா 2011 பதிவுகள்

விஷ்ணுபுரம் விருது விழா 2011 நாள்: டிசம்பர் 18 இடம்: கோவை தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மூத்த எழுத்தாளர் “பூமணி” அவர்களுக்கு இயக்குனர் பாரதிராஜா அவர்களால் வழங்கப்பட்டது  பூமணி அவர்களின் படைப்புலகம் குறித்து விரிவான அலசலுடன் ஜெயமோகன் எழுதிய ‘பூக்கும் கருவேலம்‘ நூல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் வரவேற்புரை: அரங்கசாமி  தலைமையுரை: கோவை ஞானி சிறப்புரை:இயக்குனர் பாரதிராஜா சிறப்புரை: கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார் சிறப்புரை: வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம் சிறப்புரை:எழுத்தாளார் யுவன் சந்திரசேகர் சிறப்புரை:எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை:எழுத்தாளார் ஜெயமோகன்Continue reading “விஷ்ணுபுரம் விருது விழா 2011 பதிவுகள்”

விஷ்ணுபுரம் விருது விழா 2011 அழைப்பிதழ்

அன்புள்ள நண்பர்களுக்கு , இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம் , இந்த அழைப்பிதழை உங்கள் தளத்தில் வெளியிடவும் , நண்பர்களிடம் பகிரவும் வேண்டுகிறோம். விஷ்ணுபுரம் விருது 2011 தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல் பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை கலந்துகொள்ளும் ஆளுமைகள் எழுத்தாளார்Continue reading “விஷ்ணுபுரம் விருது விழா 2011 அழைப்பிதழ்”

விஷ்ணுபுரம் விருதுவிழா 2010 – முழுத்தொகுப்பு

முதல் வருடம் என்றாலும் நண்பர்களின் உதவியோடு மிகச்சிறப்பாக நிகழ்ச்சி நடந்து முடிந்தது , மிகுந்த மன நிறைவோடு இருக்கிறோம் . விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் படைப்பாளார்களுடன்… விருது நிகழ்ச்சி குறித்தான் பதிவுகள் – தொகுப்பு இங்கே . ஜெயமோகன் : http://www.jeyamohan.in/?p=10869 http://www.jeyamohan.in/?p=10939 http://www.jeyamohan.in/?p=10887 சுசீலா அம்மா : http://www.masusila.com/2010/12/1.html http://www.masusila.com/2010/12/2.html இப்படிக்கு இளங்கோ : http://ippadikkuelango.blogspot.com/2010/12/blog-post_23.html   கார்த்திகைப் பாண்டியன் : http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/12/2010.html கோபி : http://ramamoorthygopi.blogspot.com/2010/12/blog-post_20.html விஷ்ணுபுரம் விருது விழா தினமணி செய்திContinue reading “விஷ்ணுபுரம் விருதுவிழா 2010 – முழுத்தொகுப்பு”