யுவன் சந்திரசேகர் – கவிதை வாசிப்பரங்கு 2011

யுவன் சந்திரசேகர் கன்னியாகுமரி அருகே கல்லுவிளையில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரத்தில் அக்டோபர் 7,8,9 ஆம் தேதிகளில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் கவிஞர் யுவன் சந்திரசேகர் கவிதைகள் மீதான வாசிப்பரங்கு நடைபெற்றது. பொதுவாக நவீன கவிதை பற்றிய அரங்குகள் எல்லாமே கவிதை எழுதுபவர்கள் மட்டுமே பங்குகொள்பவையாகவே நடப்பது வழக்கம். கவிதைவாசகர்களைக் கவிஞர்கள் சந்திப்பது அபூர்வம். இது அத்தகைய தருணங்களில் ஒன்றாக இருந்தது. நவீன தமிழ்க்கவிதை கவிஞர்களாலான சிறியவட்டத்துக்குள் தனக்குமட்டுமே என ஒரு சொற்களனை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அங்கேகவிதைகளுக்குப் பின்புலமாக ஒருContinue reading “யுவன் சந்திரசேகர் – கவிதை வாசிப்பரங்கு 2011”

New award holds hope for lesser known writers – Times of India

CHENNAI: At a time when real literary talents are ignored while writers with political links seem to get the awards, an initiative by a group of readers of veteran Tamil writer B Jayamohan holds out hope for those languishing in anonymity. They have instituted the Vishnupuram Award (named after the writer’s famous novel in Tamil)Continue reading “New award holds hope for lesser known writers – Times of India”

இலக்கியம், சினிமா இடையே இடைவெளி குறைய வேண்டும்: மணிரத்னம்

கோவை, டிச. 19: இலக்கியம், சினிமா இடையிலான இடைவெளி குறைய வேண்டும் என திரைப்பட இயக்குநர் மணிரத்னம் கூறினார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. விழாவில் ஆ.மாதவன் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “கடைத்தெருவின் கலைஞன்’ நூலை வெளியிட்டு மணிரத்னம் பேசியதாவது: சினிமாவுக்கும், இலக்கியத்துக்கும் நீண்ட இடைவெளி இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதனை தீர்க்கும் ஒரு முயற்சியாகContinue reading “இலக்கியம், சினிமா இடையே இடைவெளி குறைய வேண்டும்: மணிரத்னம்”

கோவையில் வாசகர் சந்திப்பு 2010 – ஜெயமோகன்

கோவைக்கு சும்மா பேசிக்கொண்டிருப்பதற்காகவே ஒருநாள் முன்னதாகக் கிளம்பிச்சென்றேன். ஜனவரி இருபத்தொன்றாம்தேதி இரவு எட்டரை மணிக்கு ரயில். ஆனால் என் மின்பயணச்சீட்டில் நேரம் இருக்கவில்லை. எட்டு என்று நினைத்துக்கொண்டேன். பகலெல்லாம் வேலை. துணிகளை இஸ்திரி போட்டேன். எனக்கும், பையனுக்கு நான்குநாட்களுக்கும். பெட்டிக்குள் எல்லாவற்றையும் எடுத்து வைத்தேன். அத்துடன் பல்வேறு விஷயங்களை எழுதிக்கொடுக்கவேண்டியிருந்தது. ஒரு சினிமாவுக்கு, இரு மலையாளச் சிற்றிதழ்களுக்கு. மலையாளத்தில் இன்று சிற்றிதழுக்கான தேவையே இல்லை என்று மலையாளிகள் எண்ணினாலும் பிடிவாதமாக சிலர் நடத்துகிறார்கள். அவர்களை ஆதரிப்பது என்Continue reading “கோவையில் வாசகர் சந்திப்பு 2010 – ஜெயமோகன்”

கோவையில் வாசகர் சந்திப்பு 2010 – கடிதம்

கோவையில் வாசகர் சந்திப்பு நடத்துவதைப் பற்றி நண்பர்கள் பலர் சொன்னார்கள். [வாசகர் சந்திப்பு ஒரு கடிதம்] ஆர்வத்துக்கு நன்றி. ஏற்பாடு செய்யலாம். நான் கோவையில் ஏதேனும் கூட்டத்தில் பேசி பல வருடங்கள் ஆகின்றன. கிட்டத்தட்ட பத்து  வருடங்கள்கூட இருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் கோவை வருவதில் மகிழ்ச்சி தமிழில் எனக்காக நிகழ்த்தப் பட்ட முதல் கூட்டம் 1991 ஜனவரியில் விஜயா வேலாயுதம் ஏற்பாட்டில் கோவையில் நடைபெற்றது. ரப்பர் வெளியானபோது, அதன் மீதான விமரிசனக்கூட்டம் அது. அதன்பின்னர் அடிக்கடிContinue reading “கோவையில் வாசகர் சந்திப்பு 2010 – கடிதம்”