ஜெயமோகன் – வாசகர்கள் சந்திப்பு ஒரு கடிதம்

அன்புக்குரிய தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். தங்களைப்போல், ஆழ்ந்த புலமையுள்ளோர் அதைக் காசாக்க நினைக்காமல், சக மனிதர்பால் பரிவும் நம்பிக்கையும் கொண்டு சீரிய ஆக்கங்களை வலைத்தளத்தில் சற்றும் சளைக்காமல் பதிவு செய்துவருவது சாலச்சிறந்த செயலாகும் – ஊர்நடுவே பழுத்த நிழல்தரும் மரம் தான் என் மனதில் தோன்றுகிறது. அத்துடன், தங்கள் வலைத்தளமே ஒரு பொது மேடையாக உருவாகி பன்முகத்தன்மை கொண்ட செழுமையான கருத்துக்கள் வெளிப்படுத்துவதை நம்ப இயலாததொரு செயல்பாடாக வியப்புடன் நான் காண்கிறேன். தேர்ந்த நுட்பமும் கூரியContinue reading “ஜெயமோகன் – வாசகர்கள் சந்திப்பு ஒரு கடிதம்”