சாகித்திய அகாதமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா – 2011

எங்கள் அன்புக்குரிய அண்ணாச்சி நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி இந்தவருடத்திற்க்கான விருதை சூடிய பூ சூடற்க தொகுப்பிற்க்காக  அளித்து தன்னை சிறிது பெருமைபடுத்திக் கொண்டுள்ளது .

nanjil-fun

நண்பர்கள் இணைந்து சென்னையில் நாஞ்சிலுக்கு ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்துள்ளோம் , தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்காக பாராட்டு விழா

நாள் : ஜனவரி 3 திங்கட்கிழமை மாலை 6.30

இடம் : ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் – கஸ்தூரி ரங்கன் ரோடு – சென்னை (சோழா
ஹோட்டல் பின்புறம்)
.
வரவேற்புரை : சிறில் அலெக்ஸ் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்

தலைமை : சிறுகதையாசிரியர் ராஜேந்திரசோழன்வாழ்த்துரை :

இயக்குனர் பாலா

எழுத்தாளர் ஞாநி

ராஜகோபால் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்

எழுத்தாளர் கண்மணி குணசேகரன்

எழுத்தாளார் சு.வெங்கடேசன்

எழுத்தாளர் பவா செல்லத்துரை

எழுத்தாளர் ஜெயமோகன்

நாஞ்சில்நாடனின் ”கான்சாகிப்” புத்தகம்
வெளியிடுபவர் : இயக்குனர் பாலுமகேந்திரா
புத்தகம் பெற்றுக்கொள்பவர் : பாரதி மணி
ஏற்புரை – நாஞ்சில்நாடன்நன்றியுரை – தனசேகர் – விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.தொடர்புக்கு : +9194421 10123 vishnupuram.vattam@gmail.com
விழாவில் உங்கள் வருகையை விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் அன்புடன்

எதிர்பார்க்கிறோம்.

One thought on “சாகித்திய அகாதமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா – 2011

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: